21 செப்., 2010

ஆயி மஹாமாயி ஆயிரம் கண்ணனுடயாளே
நீலி திருசூலி நீங்காத பொட்டு உடையாளே
அடி  சமயபுரத்தாளே சாம்ராணி   வாசுகியீயே
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வர்யின் மருத்துவாம்
வேப்பிலையில் இருக்கும் மருத்துவத்தை யார் அறிவார்
என்ன அத்தா மனம் இறங்கு என்  அம்மையே மனம் இறங்கு

ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி
ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி

1 கருத்து:

  1. வணக்கம்
    மனதில் உள்ளதை வெளிக்கொணர்ந்து வெளிப்படையாக மனதார ஒரு குழந்தை போல உண்மையோடு பெற்ற தாயின் பிள்ளைகளாக நேசம் வைத்து பாசம் வைத்து வேண்டும் போது ஆத்தா கண்டிப்பாக மனமிறங்குவா.........

    பதிலளிநீக்கு