21 செப்., 2010

ஆயி மஹாமாயி ஆயிரம் கண்ணனுடயாளே
நீலி திருசூலி நீங்காத பொட்டு உடையாளே
அடி  சமயபுரத்தாளே சாம்ராணி   வாசுகியீயே
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வர்யின் மருத்துவாம்
வேப்பிலையில் இருக்கும் மருத்துவத்தை யார் அறிவார்
என்ன அத்தா மனம் இறங்கு என்  அம்மையே மனம் இறங்கு

ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி
ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி

20 மே, 2010

குழந்தை என்பது ஒரு வரம்
என் அத்தா மகமாயி சமயபுரம் அம்மன் வழி சொல்லணும்
அத்தா நம்பி நான் இருக்கேன்
அவ காப்பதுவ

8 டிச., 2009

 ௧)                காதலே நீ என்ன
                    மாயாதேவியின் வாரிசோ
                    விலக நினைத்தாலும் வருகிறாய்
                    நான்தான் நீ என்கிறாய்
                    நெருங்கி வந்தால் மாயமாகிறாய்.



௨)                காதல் செடியின் பிறப்பிடம்
                                                        மனசல்லவோ
                   பார்வைத் துளிகள் விழும்போதெல்லாம்
                                           மீண்டும் மீண்டும், பூக்குமே!            
  
  

8 அக்., 2009

எனது ராத்திரிகள் கனவுகால்  ஆனவை, இது தான் என்று இல்லை எல்லாம் கனவு  மயம் எதோ ஏதேதோ நினைவுகள் வந்து ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும்.
நான் பார்த்த விஷயம்,என்னை பாதித்த சம்பவம் என்று எல்லாம் ஒன்று கூடி இரவுகளை தன் வசம் எடுத்து கொள்கின்ன்றன.

நான் கனவுகள் இல்லாமல் உறங்கின நாட்கள் மிக மிக அரிது.

எனது புரியாத கனவுகளே என்று என்னை
 விட்டு செல்ல போவதாக உத்தேசம்.
    

23 செப்., 2009

Me, my Athama - Divine

The word Athma always wondered me or to say surprised me
THe question in mind is Athama means wht?